அனுமன் நதிக்கு புஷ்கர விழா!

December 9, 20210
46a18e07-b71c-49bc-8c48-ded399ccae69
be7ffe5d-75d0-49d1-bb60-4246cc5e3871

அனுமன் நதி தொடங்கும் இடமான முகாசி அனுமன்பள்ளி ஊராட்சிக்கு அருகிலுள்ள தேவனம்பாளையத்தில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் திருவண்ணாமலை ராமானந்த சுவாமிகள் தலைமையில் அனுமன் நதிக்கு புஷ்கர விழா நடைபெற்றது. நதிகள் வளமையாக செழித்து வரவும், நதிகளை சுத்தமாக வைத்திருக்கவும், வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான தண்ணீரினை வழங்கிட வேண்டியும் அனுமன் நதிக்கு மரியாதை செய்யும் பொருட்டு தீபாதாரணை ஆர்த்தி மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001