அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்த நாளை கௌரவிக்கும் பிரச்சாரக் கூட்டம்!

December 8, 20210
2
3
1
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுதந்திர இந்தியாவின் அண்ணல் டாக்டர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்த நாளை கௌரவிக்கும் பிரச்சாரக் கூட்டம் மாநில பட்டியல் இன அணி தலைவர் பொன். பால கணபதி அவர்கள் தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பட்டியல் அணி பொதுச் செயலாளர் சம்யுநாத் முண்டியா அவர்கள், தேசிய பட்டியல் இன அணியின் பார்வையாளர் மௌரியா அவர்கள், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி அவர்கள் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டனர்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001