அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

January 11, 20220
269864356_293949562776862_5063395932753030422_n
270275038_293949512776867_8416355026460919563_n
271171842_293949466110205_6400905868622162858_n

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001