அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி

August 30, 20230
370392880_594790486197674_1282292007405330944_n
370406731_594790082864381_1957469655477320935_n

நமது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 4 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியிலும் 1 மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கை பெற்றனர் . நானும், சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் ஆன டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் மாணவர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தி பரிசளித்து உரையாடிய பொழுது.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001