இல்லத்தரசிகளுக்கு இலவச சமையல் எரிவாயு மற்றும் அடுப்பு வழங்கும் விழா!

December 6, 20210
262119246_270525338452618_8667567221949905772_n
262805648_270525315119287_1248887484124582002_n

ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இல்லத்தரசிகளுக்கு இலவச சமையல் எரிவாயு மற்றும் அடுப்பு வழங்கும் விழா, மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் எம். செல்வகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசின் நலத் திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001