ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 41- வது பொதுப் பேரவை கூட்டம்

December 2, 20210
8753835d-f95e-4aee-a16e-d12fa9b36815
03ee1771-8de3-4f52-88ad-6b933682a4d1
6ee8d23c-aebd-4809-878a-30d2d6bbd1f1

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 41- வது பொதுப் பேரவை கூட்டம், வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. திருமகன் ஈவெரா அவர்கள் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001