உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுடன் சந்திப்பு!

March 10, 20220
274977597_331042605734224_1008942482573243088_n
275069327_331042549067563_4370256049938495947_n
275383435_331042505734234_8835992667175538980_n
275018389_331042449067573_8793231577191234786_n

மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் பொன்னர் பாலாஜி, சம்பத் குமார் மற்றும் திவ்ய தர்ஷன் ஆகியோர், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் “ஆபரேசன் கங்கா” திட்டத்தின் மூலம் உக்ரைனிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001