உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களின் பெற்றோருடன் சந்திப்பு!

March 10, 20220
274882373_324667556371729_2784270684940181065_n
274586446_324667516371733_3660586407466675280_n
274861583_324667483038403_2937483205539664352_n
மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள், பொன்னர் பாலாஜி, அபிஷேக், சம்பத் குமார் மற்றும் திவ்யதர்ஷன் ஆகியோர் உக்ரைனில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவர்களின் பெற்றோரை, நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001