உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு

November 29, 20210
93c25e23-7fc6-4059-ba9b-af29a89bf639
c57a0f8c-eae5-4c3d-818f-23413de003ac
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்படும் நிகழ்வு ஈரோடு தலைமை அலுவலகத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பி. பழனிசாமி அவர்கள், மாநில ஓ.பி.சி அணி துணைத் தலைவர் கலைச்செல்வன் அவர்கள் மற்றும் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மோகனப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001