உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் சந்திப்பு!

March 10, 20220
274899562_325507949621023_7222741561386831114_n
274854469_325507812954370_6057708054705826107_n
274542157_325507669621051_4983811337846369832_n
274580482_325507609621057_3974492518748701338_n

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர்கள் திருமதி. சத்யா தேவி சிவசங்கர், திருமதி.செல்வி இளங்கோ, திரு. கார்த்திக், திருமதி. ஜெகதாம்பாள் ஆகியோரை நமது சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001