ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

December 10, 20210
45f8c69c-b097-4e36-bc16-cd12428a477e
b7d9d6f6-3da6-470a-a482-b44913a65ac7
dc161c03-f0be-4e9c-83f3-c0672402b4f1

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் திரு. கணபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு, கிராம ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதித்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001