ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

December 13, 20210
266191667_274832478021904_8610174024033666194_n
265298148_274832434688575_1385671539617895686_n

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு, கிராம ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதித்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001