கும்பாபிஷேகப் பெருவிழா

April 5, 20220
275607703_334764772028674_657470531026622054_n
275843937_334764762028675_1467847724255477405_n

நாமக்கல் மாவட்டம், K.புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களின் குலதெய்வம் ஶ்ரீ பாமாருக்மிணி சமேத ஶ்ரீ நந்தகோபாலசுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மேதகு ஆளுநர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் தலைவர் திரு.கே. அண்ணாமலை, திரு.ஹெச். ராஜா, திரு.சி.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் திரு.நயினார் நாகேந்திரன், திரு.எம்.ஆர். காந்தி மற்றும் டாக்டர்.சி.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001