கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா!

January 20, 20220
271710380_298935868944898_2104102579463934343_n
271840364_298935852278233_5156519240600175935_n

நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி, சாவடிபாளையம் புதூரில் உள்ள கோசாலையில், மாட்டுப் பொங்கல் விழா வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001