செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு

April 5, 20220
275970561_341423054696179_4240106776944322180_n
277109444_341423088029509_7561906759920284950_n

மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சூரம்பட்டி பகுதியிலுள்ள 100 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு அஞ்சலகங்களில் தொடங்கி, பாஸ்புக் வழங்கும் நிகழ்ச்சி நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001