ஜல்லிக்கட்டு’2022

February 21, 20220
272888866_308510041320814_6299571302294325418_n
272563400_308509977987487_75246399107355857_n
273012833_308509917987493_4959808215584426494_n
பாரதிய ஜனதா கட்சி மற்றும் பள்ளிபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்திய தமிழர் பண்பாடு கலாச்சார மீட்டெடுப்பு விழா மற்றும் மாபெரும் ஜல்லிக்கட்டு’2022 இன்று நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு என்.பி. சத்தியமூர்த்தி அவர்கள் தலைமையில், மாநில விவசாய அணி தலைவர் ஜி. கே. நாகராஜ் அவர்கள் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கொடியசைத்து விழாவினை இனிதே துவக்கி வைத்தார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001