தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு!

December 29, 20210
270254476_285524786952673_6658215216092424303_n
269853031_285524756952676_8020266406810179057_n
268858008_285524726952679_1306261692286516310_n

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவினர் சார்பாக இன்று ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற பொது கணக்குக் குழு உறுப்பினர் என்ற முறையில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் C.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001