தீவிர வாக்கு சேகரிப்பு

February 21, 20220
273684614_314883484016803_396519491302879044_n
273216308_314883467350138_2175299771339105360_n
273568639_314883447350140_9176610906775766586_n

ஈரோடு மாநகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திரு.க.ஆனந்த், அவல்பூந்துறை பேரூராட்சி 1வது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திரு.க.திருமுருகன் மற்றும் வடுக்கப்பட்டி பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திருமதி.கே.தமயந்தி ஆகியோருக்கு தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001