தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவருடன் சந்திப்பு!

December 4, 20210
260077343_269911048514047_4946261923291276913_n
263446000_269911045180714_5363143657184195725_n

இன்று,ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் பெருமைக்குரிய திரு. வெங்கடேசன் அவர்களை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001