தேர்தல் சம்பந்தமான ஆலோசனை

February 21, 20220
273553865_313593180812500_5868977482730799128_n
272946270_313593110812507_327857322275426421_n
272749993_313593150812503_3358948022742273221_n
273441496_313593094145842_872220932849448482_n

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரி, அவல் பூந்துறை, அரச்சலூர், வடுகபட்டி, மொடக்குறிச்சி, பாசூர், கிளாம்பாடி, வெள்ளோட்டம்ப்பரப்பு, ஊஞ்சலூர் மற்றும் வெங்கம்பூர் பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள், நேரில் சந்தித்து தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001