தேர்தல் பணிமனை துவக்க விழா

February 21, 20220
273323622_314096557428829_4316627573672558266_n
273702035_314096544095497_2753548252690356360_n

ஈரோடு மாநகராட்சி 50 வது வார்டில் போட்டியிடும் திருமதி.சி.பிரேமலதா அவர்கள், தேர்தல் பணிமனை துவக்க விழா ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு எஸ்.ஏ. சிவசுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001