நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் விழா

February 21, 20220
271830142_303437095161442_3024852022801356362_n
272120386_303437061828112_3713770189832722015_n

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001