பல வருடங்களாக சாலை ஓரங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றம்

February 21, 20220
272861808_305909914914160_6781692459999606423_n
271992084_305909794914172_1648467555587884046_n
272881813_305909564914195_4132669480655574729_n
272884427_305909454914206_2525145335384799663_n
272806040_305909324914219_4692220103551773407_n

முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் கொல்லங்காட்டு வலசு ஆகிய பகுதிகளில் பல வருடங்களாக சாலை ஓரங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மிகவும் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில், நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் நேரில் ஆய்வு செய்து, உரிய அனுமதி பெற்று குப்பைகள் அகற்றப்பட்டன.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001