பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்!

December 1, 20210
260673442_268003542038131_3786123646490000497_n
261707170_268003522038133_8836175550049123442_n
262001794_268003492038136_6292074461599684462_n

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி – அமைப்பு சாரா பிரிவு சார்பாக இன்று வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் மற்றும் OBC அணி – அமைப்பு சாரா பிரிவின் மாவட்ட தலைவர் சிவசங்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001