மகளிர் தின விழா!

April 5, 20220
274943577_332932162211935_1631017167493087874_n
275372093_332932128878605_2655339935655302421_n

பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம், தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி. புனிதம் ஐயப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001