மாணவிக்கு வாழ்த்து!

December 29, 20210
269817517_284923727012779_8759722655416098504_n

உலகின் முதல் 10 பல்கலைகழகங்களில் ஒன்றான அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெற்றுள்ள, ஈரோட்டை சேர்ந்த மாணவி சுவேகா சாமிநாதனை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001