மாண்புமிகு பாரத பிரதமர் நலம் வேண்டி மிருத்தியுஞ்சய ஜெபம்!

January 8, 20220
271159450_291952136309938_5902068055283223577_n
271646718_291952176309934_6300116134429057057_n

மாண்புமிகு பாரத பிரதமர் நலம் வேண்டி, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில், தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி.வானதி சீனிவாசன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் திரு. கரு. நாகராஜன் மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில், மிருத்தியுஞ்சய ஜெபம் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001