மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் வருகை.

January 22, 20220
d35d813a-8180-4090-9d98-eba339bd5f64
bf49bebf-9e4d-4838-af06-06e5e47a63ea

கொடுமுடி வட்டம், அஞ்சூர் ஊராட்சி விநாயகம் புதூரில் உள்ள ஜெய் குருஜி மூலிகை தோட்டத்திற்கு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் வருகை புரிந்து ஜெய் குருஜி அவர்கள் ஜீவசமாதி மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்து வணங்கினார். இந்நிகழ்வில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001