மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம்!

November 26, 20210
258393690_263700042468481_1891794031829709466_n
259876087_263699979135154_5361551183576913364_n
257651784_263700025801816_7422909797503538382_n

மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பல்நோக்கு முகாம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு அடையாள அட்டைகள், சக்கர நாற்காலி போன்ற நலத்திட்டங்களை வழங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001