மாற்று கட்சி கவுன்சிலர் பா.ஜ.க.வில் இணைவு!

April 6, 20220
277529516_349432230561928_1017055955728391173_n
277578741_349432210561930_7674328924264629355_n

கிளாம்பாடி பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் திரு T.சுரேஷ் குமார் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் புரிந்துகொண்டு திமுக -வில் இருந்து விலகி நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க வில் இணைத்துக்கொண்டார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001