முன்னாள் பாரதப் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் விழா!

December 23, 20210
8d922d14-e4cc-4bcc-a55a-a11518af1ac4
eefc265f-427a-46d6-9924-c1c6a2aa11d3
b5002acb-398b-49be-8c24-e8fa7f9a83b2
49beb554-bf53-4a99-8351-f36d4e59e477
டிசம்பர் 25 ஆம் தேதி முன்னாள் பாரதப் பிரதமர் தெய்வத் திரு. வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை இந்திய அரசின் நல்லாட்சி தினமாக பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது.
அதை முன்னிட்டு பெரியசேமூர்,கொங்கம்பாளையத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் திரு. எஸ். எம். செந்தில் அவர்களின் தலைமையில் மண்டல தலைவர் திரு. சரவணன் அவர்கள் முன்னிலையில் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் மரியாதைக்குரிய திரு. வேலூர் இப்ராஹிம் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் 5வது வார்டு பொறுப்பாளர் திருமதி. எஸ். பரிமளாதேவி அவர்களுடைய ஏற்பாட்டில் 1300 பயனாளிகளுக்கு குக்கர், அரிசி மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட்டது.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001