மேதகு ஆளுநர் அவர்களுடன் சந்திப்பு!

January 11, 20220
271544011_4547102858673008_3331168241416300865_n

சென்னையில் தமிழக பாஜக தலைவர்கள், மாநிலத்தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து, பாரதப் பிரதமர் திரு.நரேந்திர‌ மோடி அவர்களின் பஞ்சாப் பயணத்தில், மிகுந்த அலட்சியத்தோடு பெரும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்திய காங்கிரஸ் அரசு குறித்து தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001