மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி!

November 29, 20210
261383149_266753615496457_4285725751404378951_n

ஈரோடு மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் திருமதி. அருணா அவர்கள் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் திரு. சிவசுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி (oxygen concentrator) உபகரணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001