வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

February 21, 20220
273927214_316042027234282_11551795888901698_n
273962009_316041943900957_8388102607375883697_n
273814097_316041927234292_554296967997953064_n
273274759_316041947234290_944718403318218534_n
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம், செல்லாத்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் இதய நோய், இரத்த அழுத்த நோய்கள், சர்க்கரை நோய், தோல் நோய், கண் மருத்துவம், காசநோய், புற்றுநோய், கர்ப்பிணி பெண்களுக்கு உண்டான ஆலோசனைகள், கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவ சிகிச்சைகள் சிறந்த மருத்துவ நிபுணர்களால் இலவசமாக (மருத்துவம் மற்றும் மருந்துகள்) அளிக்கப்பட்டது.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001