வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி அவர்களுடன் சந்திப்பு!

April 6, 20220
277777533_349086880596463_5994516923365911960_n

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி அவர்களை பெங்களூரில் உள்ள சர்வதேச தலைமையகத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து, மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அனுமன் நதியை(குரங்கன் ஓடை) சீரமைத்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001