விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் சந்திப்பு!

December 30, 20210
74896ba9-b57d-48bb-9cde-bb6a0f842cda

நேபாளில் நடைபெற்ற, சர்வதேச அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இறகு பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த, நாதகவுண்டம்பாளையம் மற்றும் நல்லாந்தொழுவு துய்யம் பூந்துறையை சேர்ந்த மாணவர்கள் ரிஷிகரன் மற்றும் மோகனரூபன் ஆகியோரை நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இறகு பந்து மட்டைகளை அன்பளிப்பாக அளித்தார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001