வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

February 21, 20220
273017756_307825074722644_7863846006614960628_n
272632749_307825038055981_3110025517444524172_n

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் திரு. எஸ். ஏ. சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001