வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

February 21, 20220
273549611_311833100988508_4813509508500164155_n
273006599_311833044321847_396890028016646091_n
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் திரு கே. அண்ணாமலை அவர்கள் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்வில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001