ஸ்ரீ முத்துமலை முருகன் சிலை மஹா கும்பாபிஷேக விழா!

April 22, 20220
277680134_351600647011753_2636255481813269986_n
277788458_351600567011761_7683859123729052939_n

சேலம் மாவட்டம், பத்திரகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற உலகிலேயே மிக உயரமான 146 அடி விஸ்வரூபம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் சிலை மஹா கும்பாபிஷேக விழாவில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.

Ipan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001