History & PoliciesLatest News

370392880_594790486197674_1282292007405330944_n
370406731_594790082864381_1957469655477320935_n

நமது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 4 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியிலும் 1 மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கை பெற்றனர் . நானும், சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் ஆன டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் மாணவர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தி பரிசளித்து உரையாடிய பொழுது.

334183304_750278443165781_2862274398535002191_n
334512762_175757465202919_2403959558888527244_n

வேலம்பாளையம் ஊராட்சி, குப்பையண்ணசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற எழுமாத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்த போது…

327757961_751814609890846_1513726520537100834_n

கஸ்பாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய போது…

323425383_667807775133592_43859430819792348_n
327165273_582554953310678_4644107768533163831_n
327169488_506389981681161_2661411212369421578_n

அறம் அறக்கட்டளையின் சார்பில், தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு முகாமை துவக்கி வைத்து கலந்துரையாடிய போது…

324924884_676141240971612_1059799365899219990_n
326279306_719260463113763_5472401818267172759_n

கொல்லங்கோவில் பேரூராட்சி, தாண்டாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளிப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினேன்.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள, சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதா அவர்களை பாராட்டி அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அறம் கிருத்திகா சிவ்குமார் அவர்கள் மூலம் ரூ.40,000/- மதிப்பிலான மடிக்கணினியை வழங்கி வாழ்த்திய போது…

Education and Career Guidance centres for students

Often students are left confused about the course to select for their higher studies and what kind of job opportunities they’ll get after completing their studies. So, to help them out, Education and Career Guidance Centres will be set up in our constituency, where students can seek help and guidance from experts in the respective...

Starting a Government Polytechnic College in Modakurichi Taluk

A Government Polytechnic College to be established in our constituency will help youngsters complete their education early on after grade 10 and enter into a work career. A polytechnic diploma gives them practical knowledge on the basic level and gives them the opportunity to apply for jobs both in government and private sectors.

Setting up a state-of-the-art library at Aval Poondurai

Books educate people to be great observers, powerful thinkers and effective communicators. They give them a lot of joy and take them to a world of imagination. Bringing all these experiences under one roof is the role of a library. One such library will be set up at Aval Poondurai, where people from rural areas...

Education loan waiver

Education is the stepping stone of one’s success. Financial limitations shouldn’t limit a student’s educational journey. Therefore, by writing off the education loans, we support and encourage more students to continue their studies in the field they like.

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001