History & PoliciesLatest News

277526464_353157833522701_8768532578104429154_n
277570716_353157786856039_8747918285910444895_n

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கொங்குடையாம்பாளையம் ஊராட்சி, தம்பிரான் வலசு பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

277557204_352243443614140_7265962893168237492_n
277589548_352243420280809_8586016630950177869_n

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், வெங்கம்பூர் பேரூராட்சி, கம்மங்காடுகளம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

277742127_351782760326875_354612169781545968_n
277679648_351782723660212_2370526738590262847_n

சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில், மாநில துணைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவை பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் பங்கேற்றார்.

277680134_351600647011753_2636255481813269986_n
277788458_351600567011761_7683859123729052939_n

சேலம் மாவட்டம், பத்திரகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற உலகிலேயே மிக உயரமான 146 அடி விஸ்வரூபம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் சிலை மஹா கும்பாபிஷேக விழாவில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.

277784301_351130873725397_7822643311042176590_n
277468624_351130800392071_4243550716855492335_n

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கிளாம்பாடி பேரூராட்சி, குமாரசாமி கவுண்டம்பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

277529516_349432230561928_1017055955728391173_n
277578741_349432210561930_7674328924264629355_n

கிளாம்பாடி பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் திரு T.சுரேஷ் குமார் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் புரிந்துகொண்டு திமுக -வில் இருந்து விலகி நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க வில் இணைத்துக்கொண்டார்.

277777533_349086880596463_5994516923365911960_n

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி அவர்களை பெங்களூரில் உள்ள சர்வதேச தலைமையகத்தில், நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் நேரில் சந்தித்து, மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அனுமன் நதியை(குரங்கன் ஓடை) சீரமைத்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

c5fc225a-46b5-466f-a857-ad6e0c2e24e2
13ed9b37-5762-4e71-8694-8eed01c07bff

இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் மற்றும் பா.ஜ.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

277250198_343518381153313_4546586092060412451_n
276275440_343518344486650_8256935775490564288_n
276156312_343518311153320_1630522238455654592_n

பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் பெரம்பலூரில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகன் அவர்கள், தேசிய இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி அவர்கள், மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

276161106_341695608002257_4730727664923849517_n
276041208_341695491335602_8159394421733019923_n

பாரதிய ஜனதா கட்சி சார்பில், சோளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு “செல்வமகள் சேமிப்பு திட்டம்” கணக்கு துவங்கி பாஸ்புக் வழங்கும் நிகழ்ச்சி, நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001