History & PoliciesLatest News

328866212_869634464113000_1477598237213930119_n

கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் பேரூராட்சி, 6 வது வார்டு, கல்வெட்டுப்பாளையம் மெயின் வீதியில் வடிகால் அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

328322724_1135514913803504_209306113427958609_n
319844819_1398474464226835_5252502265538876466_n
327976246_879586239925432_2738926509280124357_n

46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தூர் கார்டன், லிபர்ட்டி நகர், ஆனைக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளான மிகவும் பழுதடைந்துள்ள சாலை மற்றும் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தருதல், கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தருதல் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறைகளில் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

324424642_1179611902675235_4337389950074381070_n
327176599_2343207969187261_9033533365152624392_n
327540594_6142634699080650_3192785464258525840_n

நஞ்சை ஊத்துக்குளி கிராமம், சபரி கார்டன் பகுதியில் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி போன்ற அத்தியாவசிய கோரிக்கைகள் அடங்கிய மக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக ஆய்வு செய்து பணிகளை செய்து தருமாறு வலியுறுத்தினேன்.

325953186_5564181857024923_9172113973850411065_n

கொங்குடையாம் பாளையம் ஊராட்சி, கொல்லன்வலசு காலனியில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினேன்.

326022607_873006737239000_6270738100006484492_n
326189382_1146517042720091_6540311851169056383_n

கொல்லங்கோவில் பேரூராட்சி, காந்திநகர் காலனியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டபோது…

326022211_689901829467536_4140952438191017303_n
323585052_1531095180730139_7418417658415036871_n

இன்று சிவகிரியில், அரச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழாவில்…

Home delivery of Ration supplies for all in Modakurichi Taluk

Ration supplies from the government ensure that no one sleeps with an empty stomach. By subsidising the food prices, they have made it affordable for all, especially for those living below poverty line. From now on, people need not stand in long queues but instead can continue their work, while their allocated ration supplies shall...

Establishing a 10-acre vegetable market

In the interest of the farmers, a 10-acre vegetable market is to be established in our constituency to bring the farmers and consumers together. This will enable consumers to get vegetables fresh from the farm. Farmers will also financially benefit from this. The market will be in close proximity to Erode city.

Government job for one member in the family

One member from each family in the Modakurichi constituency will be provided with a government job. This is to fight against unemployment in rural areas which is a challenge that needs immediate attention. Government jobs ensure security and additional benefits like pension, retirement benefits, etc.

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001