History & PoliciesLatest News

370392880_594790486197674_1282292007405330944_n
370406731_594790082864381_1957469655477320935_n

நமது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 4 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியிலும் 1 மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கை பெற்றனர் . நானும், சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் ஆன டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் மாணவர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தி பரிசளித்து உரையாடிய பொழுது.

“உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ”

நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அம்மா அவர்கள் “உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ” எனும் நிகழ்வின் மூலம் தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். இன்று (11.08.2023) மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் இடம் மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி. 1. மாலை 5.30 மணி – நாச்சிவலசு காலனி. 2. மாலை 6.00 மணி – குள்ளரங்கம் பாளையம், கரடு பகுதி காலனி. 3. மாலை 6.30 மணி – ஊசிப்பாளையம்...

363327141_687036303476284_5281136228928858171_n

நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது.

328866212_869634464113000_1477598237213930119_n

கொடுமுடி வட்டம், வெங்கம்பூர் பேரூராட்சி, 6 வது வார்டு, கல்வெட்டுப்பாளையம் மெயின் வீதியில் வடிகால் அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

334183304_750278443165781_2862274398535002191_n
334512762_175757465202919_2403959558888527244_n

வேலம்பாளையம் ஊராட்சி, குப்பையண்ணசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற எழுமாத்தூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்த போது…

ஈரோடு – பழனி புதிய ரயில் வழித்தடத்திற்கு 50 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி!

தமிழக பாஜக கோரிக்கையை ஏற்று ஈரோடு – பழனி புதிய ரயில் வழித்தடத்திற்கு 50 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி!

327757961_751814609890846_1513726520537100834_n

கஸ்பாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய போது…

328322724_1135514913803504_209306113427958609_n
319844819_1398474464226835_5252502265538876466_n
327976246_879586239925432_2738926509280124357_n

46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தூர் கார்டன், லிபர்ட்டி நகர், ஆனைக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளான மிகவும் பழுதடைந்துள்ள சாலை மற்றும் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தருதல், கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தருதல் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறைகளில் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

https://drcksaraswathi.com/wp-content/uploads/2021/05/dr-logo.png
Paid for by Sarah Parker 2020
Contact
+919442245353
+918144266446
72, Periyar Nagar, Erode - 638001